Students of Agricultural College, Thiruvannamalai District
அறிவுத் தோட்டம் நேற்று மாணவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இணைந்த வருகையால் பரபரப்படைந்தது . திருவண்ணாமலை மாவட்டம் வேளாண் கல்லூரி மாணவிகள் வருகை தந்தனர். வெளிநாட்டவர்களும் இணைந்து நேற்றே அறிவு தோட்டத்தை கண்டு களித்து மகிழ்ந்தனர்.

